திண்டுக்கல் அருகே பொதிகை விரைவு ரயில் இஞ்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து பொதிகை ரயில் , காந்திகிராமத்தில் ஒரு மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தென்மாவட்டங்களுக்கு இயகக்ப்படும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து...
பொதிகை ரயில் இஞ்சின் கோளாறு: ரயிலகள் 2 மணி நேரம் தாமதம்- Train Engine failure: train 2 hours late