வேலூர் : வேலூர் அருகே ஜோலார் பேட்டையில் சரக்கு ரயில் தடம் புரண்டதில் இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீட்பு மற்றும் சீரைமைப்பு பணிகள் முடிக்க ஏறக்குறைய 3 மணி நேரம் வரை ஆகலாம்...
வேலூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது; பெங்களூரூ - சென்னை வழித்தடத்தில் பாதிப்பு