நெல்லை- சென்னை இடையே இயக்கப்பட இருந்த பிரீமியம் சிறப்பு ரயிலில் கட்டணம் அதிகமாக இருந்ததால் பயணிகளிடம் போதுமான வரவேற்பு இல்லை. இதனால் இந்த ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நெல்லை-சென்னை சென்டிரலுக்கு ‘பிரீமியம்'...
Summer special train for Tirunelvely – Chennai on May 2 | நெல்லை – சென்னை பிரீமியம் ரயில் ரத்து: கோடை சிறப்பு ரயில் இயக்கம் - Oneindia Tamil