Silambu Express வண்டி எண் 16181 சென்னை எழும்பூர் -செங்கோட்டை வாரம் மும்முறை விரைவு ரயில் திங்கள், புதன், மற்றும் சனிக்கிழமைகளில் வழக்கமான நேரங்களில் இயக்கப்படும். அதேபோல் வண்டி எண் 16182செங்கோட்டை -சென்னை எழும்பூர் வாரம் மும்முறை விரைவு ரயில் செவ்வாய், வியாழன மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இயக்கம். Sources DRM Madurai.