பொள்ளாச்சி முதல் கிணத்துக்கடவு இரயில்வே லைனை சேலம் கோட்டத்திற்க்கு மாற்ற வேண்டும். பாலக்காடு கோட்டத்தில் இந்த சிறு பகுதிக்காக எந்த முயற்சிகள் எடுக்க மாட்டார்கள்.
பொள்ளாச்சி - போதனூர் - கோவை வழித்தடத்தில் புதிதாக இரயில் போக்குவரத்து தோடங்க தாமதப்படுத்தப்படுகிறது.