ரயில்வே ஊழியர்கள், பயணியர் மற்றும் ஒப்பந்ததாரர்களின் விரைவான பரிவர்த்தனைகளுக்கு, ரயில் தண்டோரா என்ற புதிய செயலி உதவியாக இருக்கும். பயணிருக்கான வசதிகள், பயண கட்டணங்கள், உணவு மற்றும் சரக்கு பிரிவு சேவைகள், கட்டணங்கள், பொது விண்ணப்பங்கள்...
ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணியர் வசதிக்காக, தெற்கு ரயில்வேயில், 'ரயில் தண்டோரா' என்ற புதிய செயலி துவக்கி வைக்கப்பட்டு உள்ளது.