திருச்சி பாரதியார் சாலையில் ரெயில்வே அருங்காட்சியகம் உள்ளது. இங்கு இந்தியன் ரெயில்வே வரலாறு, அதன் சிறப்புகள் குறித்த புகைப்படங்கள், ஆவணங்கள் இடம் பெற்று உள்ளன. மேலும் ரெயில்வே அருங்காட்சியகத்தில் சிறுவர்-சிறுமியர் சென்று மகிழ சிறுவர் ரெயிலும்...
ரெயில்வே அருங்காட்சியகத்தில் நீராவி என்ஜின்