யார் அவன் ?
திருச்சியின் இளவரசன் அவன்
வேகத்தில் மின்னல் போல் அவன்
காலத்தில் இருந்தவன் அவன்
EMD ஐ லிங்க் ஆய் கொண்டவன்
WAP7...
more... ஐயும் லிங்க் ஆய் கொண்டவன்
நேரத்தில் Gun ஆய் இருப்பவன்
திருச்சி மக்களின் நண்பன் அவன்
எல்லா நேரத்திலும் MPS இல் செல்பவன் அவன்
Trichy RFs முடிசூடா மன்னன் அவன்
அவனே எங்கள் பல்லவன்
பல்லவன் ரசிகர்கள் விஜய்,யுகேஷ்
இனிய பிறந்த நாள் நல்வழுத்துக்கள் பல்லவன் அதிவேக விரைவு வண்டி.
நீ பல்லாண்டு வாழ்க
HBDay Vaigai Express!Twin Rulers of CL.